+91 63695 94775

Support 24/7

0 Your Cart ₹0.00

Cart (0)

No products in the cart.

அமுக்கரா லேகியம் மற்றும் அதன் பயன்கள்

அமுக்கரா லேகியத்தின் முக்கிய பயன்கள்

kasba-amukkara-legiyam-500gm
 

🌿 பாரம்பரிய மூலிகைகளின் சக்தியுடன் தயாரிக்கப்பட்ட சிறப்பு அமுக்கரா தாது விருத்தி லேகியம் லேகியம் 🌿

அமுக்கரா தாது விருத்தி லேகியம் என்றால் என்ன?

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் உடல் சோர்வு, பலவீனம், மனஅழுத்தம் மற்றும் உடல் உற்சாகக் குறைவு போன்ற பிரச்சனைகளின் காரணமாக விரைப்புத்தன்மை குறைவு ஏற்படுகிறது குறிப்பாக உடல் வலிமை, தாது பலம், ஸ்டாமினா ஆகியவற்றை அதிகரித்து இயற்கையான முறையில் விறைப்பு தன்மை அதிகரிக்கக்கூடியது இந்த அமுக்கரா தாது விருத்தி லேகியம்

அதனை கருத்தில் கொண்டு, பாரம்பரிய சித்த மருத்துவ முறையை அடிப்படையாகக் கொண்டு அமுக்கிரா கிழங்கு, நிலப்பனை கிழங்கு, பூமிசர்க்கரை கிழங்கு, நீர்முள்ளி விதை, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, பல்வேறு பிசின்கள், நெய் மற்றும் தேன் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இயற்கை மூலிகைகள் சேர்த்து இந்த லேகியம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மூலிகை கலவை பாரம்பரியமாக:

• உடல் வலிமை அதிகரிப்பு

• சோர்வு குறைப்பு  

• உடல் உற்சாகம் மற்றும் ஸ்டாமினா  

• தாது பலம் ஆதரவு  

• உடல் புத்துணர்ச்சி  

• தசை மற்றும் நரம்பு பலம்  

மொத்தத்தில் ஆண்மை பலம்

போன்ற தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அமுக்கரா தாது விருத்தி லேகியத்தில் உள்ள மூலிகைகள்

இந்த கட்டுரையில், இந்த லேகியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு மூலிகையின் பாரம்பரிய பயன்பாடுகள் மற்றும்  குணங்களை ஒன்றன்பின் ஒன்றாக விரிவாகப் பார்க்கலாம்.

🌿 லேகியத்தில் உள்ள பொருட்கள் மற்றும் பாரம்பரிய பயன்கள்

அமுக்கிரா கிழங்கின் பாரம்பரிய பயன்கள்

1. அமுக்கிரா கிழங்கு

Ashwagandha

பாரம்பரிய பயன்பாடுகள்:

உடல் சக்தி மற்றும் உற்சாகம் அளிக்கிறது

சோர்வு குறைக்க உதவுகிறது

மனஅழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது

தாது பலத்தை பாரம்பரிய முறையில் அதிகரிக்கிறது

உடல் தசை வலிமை மற்றும் ஸ்டாமினா மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது

பூமிசர்க்கரை கிழங்கின் பாரம்பரிய பயன்கள்

2. பூமிசர்க்கரை கிழங்கு

(சில பகுதிகளில் சக்தி மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது)

பயன்பாடுகள்:

உடல் எடை மற்றும் சக்தி அதிகரிக்கும்

உடல் சூட்டை சமநிலைப்படுத்தும்

நீண்டநாள் சோர்வை குறைக்கும்

3. நிலப்பனை கிழங்கு

Black Musli

பயன்பாடுகள்:

உடல் வலிமை மற்றும் உற்சாகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது

பாரம்பரியமாக தாது விருத்தி மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது

4. பாதாம் பிசின்

Almond Gum

பயன்பாடுகள்:

உடலுக்கு குளிர்ச்சி தருகிறது

சக்தி  அளிக்கிறது மற்றும் 

உடல் சோர்வு மற்றும் வெப்பம் குறைக்க உதவுகிறது

5. முருங்கை பிசின்

Moringa Gum

பயன்பாடுகள்:

உடல் வலிமை ஆதரவு

பாரம்பரிய சித்த மருத்துவத்தில் ஆண்கள் உற்சாகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது

மூட்டு மற்றும் தசை வலிமை பெற உதவுகிறது

6. கருவேலம் பிசின்

பயன்பாடுகள்:

உடல் பலம் மற்றும் சக்தி அதிகரிப்பு

உடல் தசை உறுதியை அதிகரிக்க உதவும் உடல் வெப்ப சமநிலைக்கு உதவுகிறது

7. ஜாதிக்காய்

Nutmeg

உடல் மற்றும் மனதில் இருக்கும் அதிகப்படியான பதட்டம், மனஅழுத்தம், எரிச்சல் மற்றும் restlessness போன்றவற்றை குறைத்து உடலை சற்று தளர்ச்சியாகவும் அமைதியாகவும் உணர உதவும்

• மனஅழுத்தத்தை குறைக்க உதவும்  

• உடல் மற்றும் மன தளர்ச்சிக்கு ஆதரவு தரும்  

• நல்ல ஓய்வு மற்றும் தூக்கத்திற்கு உதவும்  

• உடல் பதட்டத்தை குறைக்க உதவும்  

• மனதை சற்று அமைதியாக உணர உதவும்  

8. ஜாதிபத்திரி

Mace

பயன்பாடுகள்:

செரிமான ஆதரவு

உடல் உற்சாகம் மற்றும் சுவாச புத்துணர்ச்சி மற்றும் உடல் வலிமை பெற பயன்படுகிறது

9. நீர்முள்ளி விதை

Hygrophila Seeds

விந்தை கட்டுப்படுத்துகிறது விந்து உற்பத்தி அதிகரிக்கிறது உயிர் அணுக்களை அதிகரிக்கிறது

10. வால் மிளகு

Cubeb Pepper

பயன்பாடுகள்:

உடல் காம சூட்டை அதிகரிக்க உதவுகிறது

செரிமானம் மற்றும் இரத்த ஓட்டத்தை ஆதரிக்கிறது

பாரம்பரிய ஆண்மை அதிகரிக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது

11. நெய்

Ghee

பயன்பாடுகள்:

மூலிகை உறிஞ்சுதலை (absorption) மேம்படுத்த உதவுகிறது

உடல் பலம் மற்றும் சக்தி அதிகரிக்க பயன்படுகிறது

12. தேன்

Honey

பயன்பாடுகள்:

இயற்கை சக்தி ஆதரவு

உடல் சோர்வு குறைக்க உதவுகிறது

லேகியத்திற்கு சுவை மற்றும் பாதுகாப்பு தன்மை தருகிறது

🌿 இந்த லேகியத்தின் மொத்த பாரம்பரிய பயன்கள்

மொத்தத்தில் இந்த லேகியம் சராசரி சராசரி மனிதனை சரியான ஆன்மகனாக மாற்றக்கூடியது ஆண்மை குறைவு உள்ளவர்கள் இல்லாதவர்கள் என அனைவரும் பொதுவான ஆரோக்கியத்திற்காகவும் கூட இதை பயன்படுத்தலாம் குறிப்பாக 16 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட வளரும் பருவத்தில் உள்ள ஆண்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு என்கின்ற பிரச்சனை அவருக்கு மட்டுமல்ல அவரது பரம்பரைக்கே வராது அந்த வயதில் சாப்பிடும் உணவு மற்றும் மருந்துகள் சாகும் வரை அவர்களது உடம்பில் இருக்கும் இந்த வளரும் வயதில் உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு நல்ல சத்தான ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுங்கள் இது அவர்களுக்கு நீங்கள் சேர்த்து வைத்துக் கொள்ளையுடன் மிக முக்கியமானது அவர்கள் படித்து பட்டமாக்குவதை விட மிக முக்கியமானது நன்றி வாங்க விரும்பினால் கீழே உள்ள SHOP NOW பட்டனை அழுத்தி ஆடர் செய்யலாம்

  மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள WHATSAAP பட்டனை கிளிக் செய்யவும் மேலும் வாட்சப் facebook instagramபோன்ற சமூக வலைதளங்களில் பகிரவும் நன்றி

 

Share: