Install Our App For Better Experience
+91 63695 94775

Support 24/7

0Your Cart₹0.00

Cart (0)

No products in the cart.

விறைப்பு தன்மை குறைவு விந்து முந்துதல் குழந்தையின்மை ஆகியவற்றுக்கான தரமான மருந்துகள்

ஆணுறுப்பு நீளம் அதிகரிக்குமா? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

ஆணுறுப்பின் நீளம் அவன் தாயின் கருவறையில் இருக்கும் போது நிச்சயிக்கப்பட்டு விட்டது அந்த அளவு நாட்கள் செல்லச் செல்ல வயது அதிகரிப்பதாலும் மது புகை போன்ற தீய பழக்கங்களினாலும் தூக்கமின்மையாலும் மனிதன் உடலில் உள்ள தசை எலும்பு ரத்தம் மற்றும் உடலிலுள்ள ராஜ உறுப்புகள் பலகீனம் ஆகத் தொடங்கும் பொழுது அந்த ஆணுறுப்பானது சுருங்கத் தொடங்குகிறது அதாவதுஅதன் நீளம் தடிமன் விறைப்புத்தன்மை மொத்தத்தில் அதன் செயல்பாடுகள் அனைத்துமே குறைய தொடங்குகிறது இயற்கையாக இருக்கக்கூடிய அல்லது இருக்க வேண்டிய அளவு குறைய தொடங்குகிறது இதை மீள் உருவாக்கம் செய்ய முடியும் எங்களது தயாரிப்புகள் அதைத்தான் செய்கிறது மொத்தத்தில் பிறப்பிலேயே ஒருவருக்கு மிக குறைவான நீளம் இருக்குமானால் அதை அதிகரிக்க முடியாது  

 

ஆணுறுப்பின் தடிமன் மற்றும் விறைப்பு தன்மை அதிகரிக்க விந்து முந்துதலை தடுக்க உயிரணுக்கள் அதிகரிக்க குழந்தை பாக்கியம் பெற சிறந்த பலனளிக்கும் மருந்துகளைநாங்களே தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் அதைப்பற்றி ஒவ்வொன்றாக விரிவாக பார்க்கலாம்

 

1 கருஞ்சீரக சுடர் தைலம்

இந்த தைலத்தை தினமும் ஒருமுறை அல்லது இருமுறை ஆணுறுப்பில் நன்கு மசாஜ் செய்து வர ஆணுறுப்பின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும் இரத்த நாளங்கள் விரிவடையும்  இந்த தைலம் கருஞ்சீரக எண்ணெய்ஓமம் வசம்பு எட்டி விதை பன்றிக் கொழுப்புஆகியவை சேர்த்து சுடர் தைலம் முறையில் தயாரிக்கப்பட்டது  

எனவே ஆணுறுப்பின் பருமன்மற்றும் விரைப்புத்தன்மை அதிகரிக்கும்

 Shop Now 

 

2 அமுக்கரா தாது விருத்தி லேகியம்

இந்த லேகியம் ஒரு உள் மருந்து இதை தினசரி சாப்பிடுவதனால் நரம்புகள் பலப்படும் எலும்புகள் பலப்படும் உடல் சோர்வு குறையும் எனவே விரைப்புத்தன்மை அதிகரிக்கும்  மேலும் விந்து கெட்டிப்படும் விந்து உயிரணுக்கள் அதிகரிக்கும் எனவே உடலுறவு நேரத்தை நீடிக்கும்

இதில்  அமுக்கரா கிழங்கு, ஜாதிக்காய்,ஜாதிபத்திரி,பாதாம் பிசின்,முருங்கை பிசின்,வேலம் பிசின்,ஓரிதழ் தாமரை,நிலப்பனை கிழங்கு,சதாவரி,நீர்முள்ளி,பூமி சக்கரை கிழங்கு, பசு நெய், தேன், பணங்கருப்பட்டி ஆகியவை கலந்து சித்த மருத்துவ முறையில் நான் எனது கைப்பட தயாரித்தது

 Shop Now 

 

3 ஒரிஜினல் ஹிமாலயன் சிலாஜித்

இது இமயமலையின் மிக உயரமான பகுதிகளில் கிடைக்கக்கூடிய ஒரு கனிம பொருளாகும் அதாவது   
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்   
மலைகளில் இருந்த மூலிகைகள் மக்கி உருமாறி வேறு ஒரு பொருளாக வெளிப்படுகிறது இதுவே சிலாஜித் ஆகும் சித்த மருத்துவத்தில் நம் உடம்பிற்கு தேவையான ஏழு வகையான தாதுக்களை அதிகரிக்கூடியது அந்த ஏழு வகையான தாதுக்களே உடம்பிற்கும் உயிருக்கும் ஆண்மைக்கும் அடிநாதமாக இருக்கக் கூடியதாகும் உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதிலும் அதே சமயத்தில் ஆண்மை அதிகரிப்பதிலும் மிகச் சிறந்த பங்கை இது வகிக்கிறது இதுபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்   
இமயமலை பகுதிகளில் வாழ்ந்த   
அனைத்து வகை மூலிகைகளின் சத்துக்களை உள்ளடக்கியது

 Shop Now  

 

4 தேங்காய் லேகியம்

தேங்காய் லேகியம் என்பது நீர்முள்ளி விதை உலர் தேங்காய் கருப்பு எள் ஜாதிக்காய் ஜாதிபத்திரி கிராம்பு புரசம் பிசின் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுவதாகும்

இதை சாப்பிடுவதனால் ஆண்மை அதிகரிக்கும் மற்றும் உடல் எடை அதிகரிக்கும் மிகவும் முக்கியமாக இடுப்பு பலப்படும் இதை ஆண்மை அதிகரிப்புஉடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்கிறோம் மேலும் இடுப்பு வலி உள்ளவர்கள் இதை சாப்பிட்டுவர நல்ல பலன் கிடைக்கும் குறிப்பாக உடற்பயிற்சி கூடங்களில் எடை பயிற்சிசெய்வதற்கு மிகவும் ஏற்றதாகும்

 Shop Now  

 

5 சதாவரி லேகியம் | தண்ணீர் விட்டான் கிழங்கு லேகியம்

இது சதாவரி கிழங்கு ஏலக்காய் நில பணை கிழங்கு பாட கிழங்கு சிறு நெருஞ்சி முள் நன்னாரி  நத்தை சூரி விதை பால் முதுக்கன் கிழங்கு திப்பிலி அதிமதுரம் கோ மூத்திர சிலாசத்து மூங்கில் உப்புஇவை அனைத்தும் சேர்த்து தயாரிக்கப்பட்டது

 Shop Now 

பயனாளிகளின் குரல்  

Share:

PWA Icon

Install Our App

Add our website to your home screen for quick and easy access