Install Our App For Better Experience
+91 63695 94775

Support 24/7

0Your Cart₹0.00

Cart (0)

No products in the cart.

KASBA NATURAL அமுக்கரா தாது விருத்தி லேகியத்தை பற்றிய விரிவான விளக்கம்

பயனாளிகளின் குரல்  

Amukara lahiyamஅமுக்கரா லேகியம் – பாரம்பரிய மூலிகைகளின் அற்புதமான தயாரிப்பு

அமுக்கரா லேகியம் என்றால் என்ன?

அமுக்கரா லேகியம் என்பது அமுக்கிரா கிழங்குடன்பல வகையான நாட்டு மருந்துகளை சேர்த்து தயாரிக்கப்படுவதாகும் இதில் சேர்க்கப்படும் அனைத்து பொருட்களுமே ஆண்மை அதிகரிக்க கூடியவை ஆகும்

Kasba Natural தயாரிக்கும் அமுக்கரா லேகியம், தரமான மூலிகைகள் மற்றும் பாரம்பரிய தயாரிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு மூலிகையும் கவனமாகத் தேர்வு செய்யப்பட்டு, சுத்தமான சூழலில் தயாரிக்கப்படுகிறது.

---

அமுக்கரா லேகியத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள்

1. அமுக்கரா கிழங்கு | Ashwagandha Indian Gingseng

அமுக்கரா (Ashwagandha) அமுக்குரா கிழங்கு ஆண்மை அதிகரிக்கும் மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த மூலிகையாகும் குறிப்பாக அதிகப்படியான சுய இன்பத்தினால் உண்டாகக்கூடிய நரம்புகளின் பலஹீனத்தை போக்கக்கூடியது

---

2. ஜாதிக்காய்

ஜாதிக்காய் நரம்புகளை பலப்படுத்தும் இரவில் ஆழ்ந்த தூக்கத்தை தரும் விறைப்புத்தன்மை அதிகரிக்கும் விந்து கெட்டிபடும் விந்தின் தரத்தை அதிகரிக்கும்

---

3. ஜாதிபத்திரி

ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது குறிப்பாக மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது இதன் மூலம் விறைப்பு தன்மை அதிகரிக்க
துணை புரிகிறது இரவில் நல்ல தூக்கத்தை தருவதை மூலம் உடல் ரெக்கவரி ஆகிறது

---

4. பாதாம் பிசின்

பாதாம் பிசின் உடல் சூட்டை தணிக்கும் குடல் சூட்டை தணிக்கும்
சூட்டினால் விந்து நிறுத்து போதல் தூக்கத்தில் விந்து வெளியேறுதல் முதலிய பிரச்சனைகளை குறைக்கும்

---

5. முருங்கை பிசின்

நீர்த்துபோன விந்துவை கட்டி படுத்தும் உங்களுக்கு பாலியல் திறனை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது

---

6. வேலம் பிசின் 

கருவேலம் பிசின் விந்துவை கட்டுப்படுத்துவதிலும் விந்து உற்பத்தி அதிகரிப்பதிலும் அதன் தரத்தை அதிகரிப்பதும் பெரும் பங்கு வருகிறது

---

7. வால் மிளகு

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றம் சிறுநீரை பெருக்கும் வாய்வுவை வெளியேற்றும் மார்புச் சளியை கரைத்து வெளியேற்றும்

---

8. நிலப்பனை கிழங்கு

நிலப்பனை கிழங்கு அமுக்கிரா கிழங்கை போன்று போக சக்தி அதிகரிக்க கூடியது.

---

9. சதாவரி

சதாவரி என்ற தண்ணீர் விட்டான் கிழங்கு இதுவும் சூட்டை தணிக்க கூடியது நீர் எரிச்சலை குணப்படுத்தும் சிறுநீரை பெருக்கும் உடலுக்கும் கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது ரத்தத்தின் பித்தம் மற்றும் கை கால் எரிச்சலை குணப்படுத்த கூடியது

---

10. பூமிசர்க்கரைக் கிழங்கு

இது உடலுக்கு வலிமை தருகிறது மேலும் ஹார்மோன் கோளாறுகளை சரி செய்கிறது நரம்பு தளர்ச்சியை சரி செய்யக்கூடியது வாத வலிகளை போக்க கூடியது 

---

11. ஓரிதழ் தாமரை

ஆண்மை அதிகரிக்கும் உடல் உஷ்ணத்தை சமன் செய்யக் கூடியது குழந்தை பாக்கியம் பெற உதவக்கூடியது தேறாத உடம்பையும் தேற்றக் கூடியது ஆண் பெண் இருபாலருக்கும் இனப்பெருக்க திறனை அதிகரிக்க கூடியது

---

12. நீர்முள்ளி விதை

விந்து கட்டும் விந்து உயிரணுக்கள் அதிகரிக்கும் விந்து உற்பத்தி அதிகரிக்கும் தூக்கத்தில் விந்து வெளியேறுதல் சிறுநீரில் விந்து வெளியேறுதல் மற்றும் புரதச்சத்து வெளியேறுதல் ஆகியவற்றை சரி செய்யும் இது ஆண்களுக்கான ஒரு அருமருந்தாகும்

---

மேலே கண்ட அனைத்து பொருட்களையும் சுத்தி செய்து அரைத்து கீழ்கண்ட பொருட்களுடன் சேர்த்து லேகிய பதத்திற்கு கொண்டுவரப்படுகிறது

13. பனங்கருப்பட்டி

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாக இயற்கை இனிப்பாக பயன்படுத்தப்படும் பொருள்.

---

14. தேன்

இயற்கை தேன் லேகியத்தின் சுவையையும் தரத்தையும் உயர்த்துகிறது.

---

15. பசு நெய்

பாரம்பரிய லேகியங்களில் முக்கிய பங்கு வகிக்கும் இயற்கையான பொருள்.

---

தயாரிப்பு முறை

Kasba Natural-ல் தயாரிக்கப்படும் அமுக்கரா லேகியம்:

- தரமான மூலிகைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

- ஒவ்வொரு மூலிகையும் சுத்தம் செய்யப்படுகிறது.

- சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது.

- பனங்கருப்பட்டி, தேன் மற்றும் பசு நெய் சேர்த்து லேகிய பதத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

- சுகாதாரமான முறையில் பேக்கிங் செய்யப்படுகிறது.

---

ஏன் Kasba Natural?

✅ தரமான மூலிகைகள்

✅ பாரம்பரிய செய்முறை

✅ சுத்தமான தயாரிப்பு

✅ பனங்கருப்பட்டி, தேன், பசு நெய் சேர்த்து தயாரிப்பு

✅ செயற்கை நிறமி இல்லை

✅ செயற்கை மணப்பொருள் இல்லை

✅ சுகாதாரமான பேக்கிங்

---

இயற்கையை நேசிப்பவர்களின் விருப்பம்

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் இயற்கை மூலிகை தயாரிப்புகளை விரும்புபவர்கள் அதிகரித்து வருகின்றனர். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் லேகியங்களுக்கு இன்னும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

Kasba Natural இந்த பாரம்பரியத்தை பாதுகாத்து, தரமான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

---

எங்கள் தர உறுதி

ஒவ்வொரு தொகுதியும் தரத்தை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மூலிகைகளின் தேர்வு முதல் இறுதி பேக்கிங் வரை சுகாதாரமான முறைகள் பின்பற்றப்படுகின்றன.

---

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே எங்கள் பலம்

Kasba Natural தயாரிப்புகளை பயன்படுத்திய பல வாடிக்கையாளர்கள் தங்கள் அனுபவங்களை குரல் பதிவுகளாக பகிர்ந்துள்ளனர். அவற்றை எங்கள் இணையதளத்தில் கேட்டு அறியலாம்.

---

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அமுக்கரா லேகியம் எவ்வாறு சேமிக்க வேண்டும்?

நேரடி வெயில் படாத இடத்தில், மூடியை நன்றாக மூடி வைக்க வேண்டும்.

எவ்வளவு நாள் பயன்படுத்தலாம்?

பேக்கில் குறிப்பிடப்பட்ட காலாவதி தேதிக்குள் பயன்படுத்துவது நல்லது.

குழந்தைகள் பயன்படுத்தலாமா?

வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவர் அல்லது தகுதியான சித்த மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

---

முடிவுரை

அமுக்கரா லேகியம் என்பது பல பாரம்பரிய மூலிகைகளின் சிறப்பான கலவையாகும். தரமான மூலிகைகள், பாரம்பரிய செய்முறை மற்றும் சுத்தமான தயாரிப்பு முறையால் உருவாக்கப்படும் Kasba Natural அமுக்கரா லேகியம், இயற்கை தயாரிப்புகளை விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

Kasba Natural – பாரம்பரியத்தின் தரம், இயற்கையின் நம்பிக்கை.

«குறிப்பு: 

இந்த இந்த லேகியத்தை நான் பல்லாயிரம் பேருக்கு கொடுத்து இருக்கிறேன் பலன் அடைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் நிறைய பேர் கேட்கும் கேள்வி இது எத்தனை நாளில் பலன் தரும் என்பது தான்
ஒவ்வொருவரது உடல் தன்மைக்கு ஏற்றவாறு இது பலன் தர தொடங்கும் சிலருக்கு பத்து நாளில் வித்தியாசம் தெரியலாம் சிலருக்கு சில மாதங்கள் கூட ஆகலாம் அதாவது எல்லாருக்கும் ஒரே போல வேலை செய்யாது ஒவ்வொரு உடலும் வெவ்வேறு ஒவ்வொருவர் சூழ்நிலையும் வெவ்வேறு என்பதை தாங்கள் புரிந்து கொள்ளுங்கள் மொத்தத்தில் சரியாகும் வரை சாப்பிட வேண்டும் அவ்வளவுதான் குறிப்பிடப்பட்டுள்ள பாரம்பரிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட Kasba Natural அமுக்கரா லேகியம் பற்றி மேலும் அறியவும் அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்யவும் கீழே உள்ள பட்டனைப் பயன்படுத்துங்கள்.

 

Shop Now 

Share:

PWA Icon

Install Our App

Add our website to your home screen for quick and easy access